டிச. 18

img

இந்நாள் டிச. 18 இதற்கு முன்னால்

1916 - வரலாற்றின் மிகநீண்ட யுத்தங்களில் ஒன்றும், மிகஅதிக மனித பாதிப்புகளை ஏற்படுத்தியவைகளில் ஒன்றுமான வெர்டன் சமர், ஜெர்மானியப் படைகளின் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.